1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
வைரமுத்து எழுதிய கட்டுரையில் சனாதன தரும-ஸ்ரீவைணவக் கண்ணோட்டத்தில் மொத்தம் 27 தவறுகள் உள்ளன. ஆன்மீக ரீதியில் அவைகளை 7 தலைப்புகளில் பிரிக்க முடியும். அவையாவன:
அறியாமையின் வகை |
தவறுகளின் எண்ணிக்கை |
ஸ்ரீவைணவ ஆசாரியர்களின் பெருமை அறியாமை |
3 |
ஆழ்வார்களின் மயர்வற்ற மதிநலம் அறியாமை |
3 |
நாயகி மனோபாவம் பற்றிய அறியாமை |
12 |
அவதாரங்கள் பற்றிய அறியாமை |
5 |
மறைகளின் தன்மை அறியாமை |
2 |
தமிழர்களின் இறைபக்தியின் தொன்மை அறியாமை |
1 |
வடசொல் பொருள் அறியாமை |
1 |
மொத்தம் |
27 |
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment